உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும் ரிஷப் பந்த்... வைரலாகும் வீடியோ!

இந்திய வீரர் ரிஷப் பந்த் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலதளங்களில் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

ரிஷப் பந்த்
‘இது எனது இரண்டாவது பிறந்த நாள்’ .. ரிஷப் பண்ட், மஹிமா சவுத்ரியின் நெகிழ்ச்சிப் பதிவு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com