சுதந்திரத்திற்கு பிறகு பல தலைவர்கள் பூரண மது விலக்கை அமல்படுத்தி வந்த நிலையில், இன்று கள்ளச்சாராயமும், அரசு மதுபானமும் மூலைக்கு மூலை விற்கப்படுவது எதனால்? பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்துமா?
“என் கண்முன்னே பலர் துடிக்கதுடிக்க இறந்துட்டாங்க. பலர் சகதியில் மூழ்கி இறந்ததையும் பார்த்தேன். நான் ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்ததால் அதன் வழியாக தப்பித்து வெளியே வந்தேன்”- தப்பிப்பிழைத்தவர்
ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நிறைவடைந்து வரும் நிலையில், புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.