🔴LIVE: Election With PT | தேர்தல்னா புதிய தலைமுறை | சென்னை மெரினாவில் ஜனநாயக பெருவிழா இறுதி நாள்!

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதிய தலைமுறை நடத்திய ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதன் நேரலை காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com