இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் என்னென்ன படங்கள் மற்றும் சீரிஸ் வரவிருக்கிறது என வீக்கெண்ட் Binge Watch-கான லிஸ்ட் இந்த வீடியோவில் காணலாம்.
குடிமைப் பணி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியான பின்பு என்னென்ன செய்ய வேண்டும், முதல்நிலை தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என விளக்குகிறார் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி இளஞ்செழியன்.