மாநிலங்களவை தேர்தல்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் போட்டி; மேற்குவங்கத்திலும் 6 பேர் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் கட்சி அம்மாநிலத்தில் 6 வேட்பாளர்களை அறிவித்த ...