அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 21 அமைப்புகள் கடிதம் எழுதி உள்ளன.
‘ரதிமா’ (Radhimaa )வெளியான நாள் முதல் 100 முறைக்கும் மேல் கேட்டதாக அட்லீ கூறியுள்ளார். ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிய அனுபவம் தரும் பாடல் என்று பாராட்டியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஜூம் அழைப்பின் மூலம் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அவப்பெயரைச் சந்தித்த இந்திய வம்சாளி சி.இ.ஓ. ஒருவர் தற்போது தனது வேலையை இழந்துள்ளார்.
அல்ட்ராசவுண்ட் அறையில் அப்பாவின் குரல் கேட்டவுடன் கருவில் இருந்த பெண்குழந்தை புன்னகைத்தது குடும்பத்தையும் மருத்துவர்களையும் உற்சாகப்படுத்திய நெகிழ்ச்சி தருணமாக மாறியது.