இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் தன்னுடன் பேருந்தில் பயணித்த ஒருவர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக இளம்பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சிய ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.