“இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்!”.. சாமி² To இந்தியன்2 |Part -2 பரிதாபங்கள் லிஸ்ட்!
தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு எழுந்த விமர்சனங்கள், வெற்றி - தோல்வியை திரும்பிப்பார்க்கும் சிறு முயற்சியை மேற்கொள்கிறது இக்கட்டுரை. இதன் எல்லா புகழும் இந்த ...