இரவில் எப்படி இருக்கும்? சென்னையின் மறுபக்கம் 😱 - CHENNAI NIGHT LIFE | Part 2

பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும் சென்னை, இரவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக எடுக்கப்பட்ட வீடியோவின் இரண்டாம் பகுதி இது. தூங்காமல் உழைக்கும் தூய்மைப்பணியாளர்கள் தொடங்கி, ஆதரவற்றவர்கள், மீனவர்களின் வாழ்க்கையை வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com