கேரளாவில் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை உறுதிபடுத்தியுள்ளார்.
சமூக ஆர்வலர் காளியம்மாள் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் காளியம்மாள் இருவரும் பதிலளித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு நிர்வாகம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தை (BLA) வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தியுள்ளது.