“மக்களிடம் பணத்தை பெற்று பணக்காரர்களுக்கு கொடுப்பதுதான் குஜராத் மாடல்”- டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்!
“மக்களிடமிருந்து பணத்தை பெற்று பணக்காரர்களுக்கு கொடுப்பதுதான் குஜராத் மாடல். அதுவே அதை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவி செய்வதுதான் திராவிட மாடல்” என திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் ...