முதலில் ஒரு ஆடியோ லேபிளுக்கு இந்தப் பாடலை காட்டும் போது அறிமுக ஹீரோ படம் என்பதால் ரொம்ப கம்மியான விலைக்கு வாங்குவதாக சொன்னார்கள். நான் இசையமைப்பாளர் என்றாலும், ஒரு சின்ன பையன் தான் ஹீரோ என்பதால் அந்த ...
மலையாளத்தில் படம் நடிக்கும் போது `என்னடா வசனத்தை வேகமாக கொடு’ என கேட்பேன். இங்கு வசனம் கொடுக்கும் போது `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா' என்பேன்.
சிவா அண்ணன் என்னைக் காட்டி சிபி சாரிடம் `இவன் அந்த ரோலுக்கு சரியா இருப்பான்ல' எனக் கேட்டார். அவரும், 'சரியாக இருப்பேன்' எனக் கூறினார். அப்போ ஆடிஷன் செய்து ஆரம்பித்துவிடலாம் என சொன்னார்கள.
நாங்கள் இங்கு பரிட்சயமான முகங்கள் கிடையாது. மார்ச் 26 எங்கள் படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் `ரகுவரன் பி டெக்' (வேலையில்லா பட்டதாரி தெலுங்கு டப்) படம் பிடித்தவர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கு ...
படத்தின் முதல் நாள் இந்த அளவில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று படக்குழுவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் 4 நாட்களில் உலக அளவில் படம் 28.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்தன ...
மகன் என்ன ஆவான் என தந்தை நினைக்க, அவன் கலெக்டர் ஆவான் என தாய் நினைக்க, பிரவீன் மட்டும் `நான் வேற ஒண்ணு நினைக்கிறேன் பாஸ்' என காதலில் விழ துடியாய் துடிக்கிறார்.