டெலிவரி தூரத்தை செயற்கையாக உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ஆன்லைன் உணவு விநியோகமான swiggyக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாட சென்றபோது, ரஜினியின் படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக சஞ்சு சாம்சன் ரிஸ்க் எடுத்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.