சூர்யா நடிக்கும் 'சூர்யா 46' படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்தார். இது உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆளவந்தானுக்கு பின் தமிழ்ப் படங்களில் ரவீணா நடிக்கவில்லை என்றாலும், பிரஷாந்த் நீல் இயக்கிய `KGF 2' படத்தில் ரமிகா சென் என்ற பாத்திரத்தில் நடித்து பரவலான ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார்.
1999 ஆம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கி வெளியான மலையாள படம், `ப்ரண்ட்ஸ்'. அதே பெயரில் சித்திக் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார். படம் 2001 பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.