சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வழக்கறிஞருக்குப் படித்தவர்கள்தான் அதிகமாக அரசியலுக்கு வந்தார்கள். நேதாஜியோ கலெக்டர் பதவிக்கான ஐசிஎஸ் படிப்பை உதறிவிட்டு, அரசியலுக்கு வந்தவர்.
புதர்களின் நடுவே துப்பாக்கிக் குழல் ஒன்று நேதாஜியை குறிபார்த்து இருப்பதைக் கவனித்த நிஜாமுதீன் துணிச்சலாக நேதாஜியின் முன் பாய்ந்து, அவரின் உயிரைக் காப்பாற்ற மூன்று தோட்டாக்களை தனது உடல்களில் எடுத்துக்க ...