விஜய் பாஜகவிற்குபோனால் தமிழ்நாட்டு அரசியலுக்கு அது மிக நல்லது. பாஜக மற்றும் அதற்கு எதிரானவர்கள் என்று சரியாக பிரியும். திமுகவிற்கு அது இன்னும் நல்லது. அவர்கள் இன்னும் பலமாக இருப்பார்கள்.
"அரசியல் கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் விஜய். நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு விஜய் மாற்று கிடையாது. அவரை மாற்று என நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபம் தான் படமுடியும்" - பத்திரிகையாளர் மணி
முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் சேர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமானை வைகோ புகழ்ந்து பேச ...