காமெடியன்கள் பட்டாளத்துடன், கலகலப்பாக இருக்கிறதா முஸ்தபா முஸ்தபா? - Mustafa Mustafa Review | Sathish
லீட் ரோலில் சதீஷ் பிரச்சனைகளை கண்டு திடுக்கிடுவது, காதலியை சமாளிப்பது, இதை எல்லாம் செய்வது யார் என்று குழம்புவது என பல உணர்வுகளை காட்ட வேண்டிய பொறுப்பு.
