"ராஜமௌலி கதை சொல்ல துவங்கிய 5 நிமிடங்களில்..." - ப்ரித்விராஜ் | Prithviraj | Varanasi | SS Rajamouli
புகழ்பெற்ற `ராஜமௌலி கதை சொல்லல்' துவங்கியது. அது ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே நான் மிரண்டு போனேன். அடுத்த 3 மணிநேரம் நான் ஒரு நடிகனாக கதையை கேட்கவில்லை. புதிதாக வரும் காமிக் புக்கின் கதையை தெரிந்து கொள் ...
