`பாக்கெட் நாவல்' படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக ராஜ் பி ஷெட்டி இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
`பாக்கெட் நாவல்' 7 ஆண்டுகளுக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம். `Super Deluxe' படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...