கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, அரிதாக, இதயம் மற்றும் மூளை மற்றும் ரத்தம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் அதன் தன்மை என்ன என்பது குறித்தும் அதை எதிர்கொள்ள இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.