நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொழுதுபோக்குத் தளத்தில் தலைவரைத் தேடுபவர்கள் என்னைத்தேட மாட்டார்கள். போராட்டக் களத்தில் தலைவர ...
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பைப் ‘பணக்கொழுப்பு’ என்று குறிப்பிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தவெக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், நாம் தமிழர் தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.