தமிழ்நாடு
“பொழுதுபோக்கு அல்ல.. இது போராட்டக்களாம்” விஜயால் நாதகவுக்கு சிக்கலா..? - சீமான் சொன்ன பதில்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொழுதுபோக்குத் தளத்தில் தலைவரைத் தேடுபவர்கள் என்னைத்தேட மாட்டார்கள். போராட்டக் களத்தில் தலைவரைத் தேடுபவர்கள்தான் என்னைத் தேடுவார்கள்” என்றார்.