அரசு-தனியார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஓசாக் (OSAC) இந்தியா வருடாந்திர கூட்டத்தை அமெரிக்க துணைத் தூதர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தனர்
தேர்தல் பத்திரம் விவரங்கள் சமர்பிப்பது தொடர்பாக ஜூன் 30 வரை SBI அவகாசம் கேட்ட நிலையில் “மோதானி குடும்பமாக மாறும் சுதந்திர அமைப்புகள்” என அதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்து பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.