ஒரு உறவுக்காக எவ்வளவு தொலைவுக்கு நாம் சென்றிருந்தாலும் சரி... ‘இது நமக்கு சரிபட்டுவராது’ என தோன்றிவிட்டால் பின்வாங்கிவிட வேண்டும்! அப்படியொரு சம்பவம்தான் இங்கும் நடந்துள்ளது.
Spider-Man film series-ல் நான்காவது பாகமாக `Spider-Man: Brand New Day' உருவாகி வருகிறது. இப்படத்தில் டாம் ஹாலண்ட் உடன் Zendaya, Jacob Batalon, Sadie Sink, Jon Bernthal, Mark Ruffalo ஆகியோர் முக்கிய பா ...