வாரம் ஒருமுறை நம் புதிய தலைமுறை யூ-ட்யூப் சேனலில் spoof வீடியோவொன்று வெளியாகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான ‘Spoof - Bharathi Raja Party.. அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!’
அரசு பேருந்தில் ஏற முயன்றபோது, சட்டென பேருந்து புறப்பட்டதால் தவறிவிழுந்த மூதாட்டி.. வயதானவர் என்றுகூட பார்க்காமல் இப்படியா செய்வது என பேருந்து ஓட்டுநரிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதம்.