இந்த வாரம் ஓடிடியில் ஹூமாவின் Maharani உள்ளிட்ட சீரிஸ் மற்றும் தியேட்டர்களில் கிஷனின் `ஆரோமலே' முதல் ராஷ்மிகாவின் `The Girlfriend' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
அவர் வேலையை நேரத்தை வைத்து அளவிட மாட்டார், அன்பை வைத்து அளவிடுவார். அன்புக்கு நேரம் காலம் இருக்காது. அதனாலேயே ராஷ்மிகாவை நம் வீட்டில் ஒருவராக பார்க்கிறோம்.