இன்ஸ்டாவில் 5.6மில்லியன் Followers|கிடைத்ததோ வெறும் 155வாக்குகள்..படுதோல்வியை சந்தித்த பிரபல நடிகர்!
சமூக வலைதளமான இன்ஸ்டாவில் மட்டும் 5.6 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டுள்ள நடிகரும் அரசியல்வாதியுமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே எடுத்து படுதோல்வியைத் தழுவியுள்ளார்.