“இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாதம் பாபர் மசூதி இடிப்பு”- தோழர் தியாகு பகிர்ந்த ரணத்தின் வரலாறு
”தற்போதைய காலத்தில் தீவிரவாதம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாதம் என்றால் அது பாபர் மசூதி இடிப்புதான்” தோழர் தியாகு