இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2026 ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல், மேக்ஸ்வெல் இல்லாத சூழலில் சென்னை அணி 3 இளம் வீரர்களை குறிவைத்துள்ளது..