முதலில் மார்ச் 19 வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. பிறகு படம் ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிப் போனது, பின்னர் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிப்போனது. இப்போது ஜூன் 4ம் தேதி படம் வெளியாகாது என அறிவிப்பை வெளியிட்டுள்ள ...
"வித் லவ் அனிஷா கேரக்டர்ல தத்ரூபமா நடிக்க பெங்களூர்தான் காரணம். பெங்களூர் எல்லா மதத்தினரும் எல்லா மொழி பேசுபவர்களும் வாழும் ஒரு சரணாலயம். அதேமாதிரி, என்னோட சொந்தக் குரல்ல தமிழ்லதான் டப்பிங் பேசினேன். ...
முன்பு `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 வெளியாகும் எனவும், `ட்யூட்' தீபாவளி வெளியீடாக வரும் எனவும் அறிவித்தது, அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள்.
விஜய் பாஜகவிற்குபோனால் தமிழ்நாட்டு அரசியலுக்கு அது மிக நல்லது. பாஜக மற்றும் அதற்கு எதிரானவர்கள் என்று சரியாக பிரியும். திமுகவிற்கு அது இன்னும் நல்லது. அவர்கள் இன்னும் பலமாக இருப்பார்கள்.
"அரசியல் கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் விஜய். நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு விஜய் மாற்று கிடையாது. அவரை மாற்று என நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபம் தான் படமுடியும்" - பத்திரிகையாளர் மணி