ஷூட் முடிந்தது... Post-Productionக்கு ஒன்றரை ஆண்டு? - Avengers: Doomsday Update|MCU|Robert Downey Jr
டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கியது. தற்போது ஐந்தே மாதங்களில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது