ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புர்கா அணிந்த சில பெண்கள், அது அணியாத ஒரு இந்துப் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அந்த இந்துப் பெண்ணை புர்கா அணியுமாறு அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டு, ஒரு வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. இது போல ...