வேதாரண்யம் அருகே ராம்சார்சைட்அங்கிகாரம் பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால், பறவை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் சமநிலைக்கான உயிர் ஆதாரங்களான வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த வளங்கள் அபகரிக்கப்பட்டால், நொடியும் தாமதம் இன்றி தடுக்கப்பட வேண்டும்.