மேட்டூர்: அரியவகை பறவைகளின் புகலிடம் அழிந்து வரும் அவலம்

சுற்றுச்சூழல் சமநிலைக்கான உயிர் ஆதாரங்களான வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த வளங்கள் அபகரிக்கப்பட்டால், நொடியும் தாமதம் இன்றி தடுக்கப்பட வேண்டும்.
மேட்டூர்
மேட்டூர் புதிய தலைமுறை

சுற்றுச்சூழல் சமநிலைக்கான உயிர் ஆதாரங்களான வளங்கள் அனைத்தும் பதுகாக்கப்படவேண்டியவை. இந்த வளங்கள் அபகரிக்கப்பட்டால், நொடியும் தாமதம் இன்றி தடுக்கப்படவேண்டும். மேட்டூரில் நிகழ்ந்து ஒரு கொள்ளை தடுக்கப்படாததால் எண்ணெற்ற மரங்கள் மடிவதோடு நூற்றுக்கணக்கான பறவை இனங்களும் அழிவை சந்திக்கும் நிலையில் உள்ளன. இதைப்பற்றிய காணொளியை கீழிருக்கும் வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com