மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது 300 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கார்பைடு கன் என்ற வெடி கருவிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
திருநின்றவூர் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆப்ரேஷன் கிளீன் அப் மூலம் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.