இயக்குநர் `சிறுத்தை' சிவாவுக்கு `வீரம்', `வேதாளம்', `விவேகம்', `விஸ்வாசம்' என நான்கு படங்களை கொடுத்தார் அஜித். இப்போது ரேஸ் தொடர்பான ஆவணப்படத்தில் சிறுத்தை சிவா பணியாற்றி வருகிறார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.