இந்த வாரம் புது ரிலீஸை விட அதிகமாக ரீ-ரிலீஸ் படங்கள் வருகிறது. காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 13 முதல் 15 வரை லிமிட்டட் ரிலீஸாக படங்கள் வெளியாகின்றன.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.