கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவுநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முஸ்லிம்களைத் தொடர்ந்து பாஜக, இப்போது கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறது என்று விமர்சித்தார்.