2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றிய தொடர் இது! இன்று 10-வது லீக் போட்டியின் ஆட்டநாயகன் குவின்டன் டி காக் பற்றி பார்ப்போம்.
31 பந்துகளில் சதமடித்து உடைக்கவே கடினமான ஒரு ரெக்கார்டை படைத்திருந்த டிவில்லியர்ஸின் சாதனையை, 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய வீரர் முறியடித்துள்ளார்.