சென்னையில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாலச்சந்திரன், தரவுகளை வைத்து வானிலை பற்றி பேசுவதும், புகழுக்காக பேசுவதும் வேறுவேறு எனத் தெரிவித்தார். இதற்கு பிரதீப ...