கே எஸ் ரவிக்குமார் இயக்கிய `பஞ்ச தந்திரம்', சிம்பு தேவன் இயக்கிய `இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', பார்த்திபனின் `வித்தகன்', பாரதிராஜாவின் `அன்னக்கொடி', முத்தையாவின் `கொடிவீரன்' என சமீபகால சினிமா வரை ...
நிகழ்கால அரசியல் சம்பவங்களை பிரதிபலிப்பது போல படத்தில் இடம்பிடித்திருக்கும் பல விஷயங்கள் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. சமுக வலைத்தளங்களிலும் இத பற்றி பலரும் எழுதி வருகின்றனர்.