IPL மெகா ஏலத்திற்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு; தோனிக்காகவே கொண்டுவரப்பட்டதா UNCAPPED Player விதி!
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாக குழு வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி UNCAPPED வீரராக தோனி மாறியதால், அடுத்த சீசனிலும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.