ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கானது இதுவரை இரண்டு முனைகளிலும் டிரம் பிரேக்குகளுடன் மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது புதிய அப்டேட்டுடன் ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக்குடன் கிடைக்கிறது.
குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கும்படியாக சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என சொல்லப்படுகிறது.