ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி இல்லை என்றும் மொழிகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கவே பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
”வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீடு செய்வது, கடன் கொடுப்பது ஆகியவை தொடர்பாக பிரத்யேக நிதிக் கொள்கையை வங்கிகள் வகுக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கிகளுக்குக் கோரிக்கை விடுத்துள் ...