அமெரிக்காவில், மெக்டொனொல்ஸ் quarter pounder சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 மாநிலங்களில் 49 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீரில் முதலமைச்சராக உமர் அப்துல்லா பொறுப்பேற்க உள்ளார். அவர் யார், அவர் கடந்து வந்த அரசியல் பாதை என்ன என்பதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்..
நேத்து நல்லாதான் இருந்தாரு... திடீர்னு மாரடைப்புல இறந்துட்டாரு... ரொம்ப சின்ன வயசுதான்... இப்படி பேசுவதை கேட்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆம், அந்தளவிற்கு உயிர்க்கொல்லியாக இருக்கிறது இதய நோய்.