வான்கடே மைதானத்தில் இன்று மாலை 6 நடைபெறவிருந்த பயிற்சியை, சந்திர கிரகணம் காரணமாக 1 மணி நேரம் இந்திய அணி நிர்வாகம் தள்ளி வைத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக முழு சந்திர கிரகணம் நிகழ்வு நிகழ இருக்கிறது. அப்படியான இந்த அற்புத நிகழ்வு வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.