பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இழிவான வேலையை அமெரிக்காவுக்காகவும் ஐரோப்பிய நாடுகளுக்காகவும் கடந்த 30
ஆண்டுகளாக செய்து வருவதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!