தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் 19,000 சர்வதேச ரன்களை கடந்து வரலாறு படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்தான கோலியின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.