கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே படமே வெளியாகிவிடும்.
நான் காமராஜரைப் பற்றிய முழுமையான திரைப்படத்தை உருவாக்கி, அதை 2004-ல் வெளியிட்டேன். அந்தச் சூழ்நிலையும், அதற்கான வாய்ப்புகளும் இன்று எளிதாக கிடைப்பதில்லை.
அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், `திருக்குறள்' படம் திரையிடப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டிற்கு பெருமை சேர்க்க பல தடைகளை கடந்து உழைக்கும், போராடும் விளையாட்டு வீரர்களின் வலிகளை பேசும் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தென் பாதியான்.