படத்தின் இறுதியில் வந்த `இந்தியன் 3' பட ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அந்தப் படத்தை நிறைவு செய்ய இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாக குழு வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி UNCAPPED வீரராக தோனி மாறியதால், அடுத்த சீசனிலும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா நடிக்கும் 'சூர்யா 46' படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்தார். இது உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் பல பவுலர்களின் தூக்கத்தை கெடுத்து சர்ச்சைக்குரிய விதிமுறையாக இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையானது நிரந்தரமானது அல்ல என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.